5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!!
5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!! காலநிலை மாறும் பொழுது உடல்நலமும் அதற்கு ஏற்ற போல் மாற முற்படும். அச்சமயங்களில் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் பலருக்கும் காய்ச்சல் தலைவலி இரும்பல் என பல நோய்கள் உண்டாகிறது. இவ்வாறு தொடர் காய்ச்சல் தலைவலி இருமல் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும். அதிக சளி இருமல் உள்ளவர்கள், கற்பூரவள்ளி துளசி … Read more