உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. … Read more