இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 15 மீனவர்கள்!! இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!!

15 fishermen freed by the Sri Lankan court!! Handover to Indian Navy!!

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 15 மீனவர்கள்!! இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!! தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர். இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் … Read more

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!

22 fishermen freed!! Action warrant issued by the Sri Lankan court!!

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!! கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.  இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது  இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு … Read more