மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!! ரூ.4.5 ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்டுத்தும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளின் சட்ட பேரவை … Read more