ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!! 

not-wearing-a-helmet-so-henceforth-this-is-mandatory-new-control-for-motorists

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!  இனிமேல் ஹெல்மெட் அணியாக வாகன ஓட்டிகளுக்கு புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டியிடம் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை … Read more