சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!
சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்! ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட … Read more