இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை!
இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை! ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் நாலாம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்குப் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அந்த அறிவிப்பின்படி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தலில் 100 சதவீத … Read more