அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!!
அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!! தவறான உணவு பழக்கங்களால் மார்பு பகுதிக்கு கீழ் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதை தான் அசிடிட்டி அதாவது நெஞ்செரிச்சல் என்று சொல்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் எரிச்சல்,அடிக்கடி புளித்த ஏப்பம் வெளியேறுதல் ஆகியவை அசிடிட்டிக்கான அறிகுறிகள் ஆகும். உணவு எடுத்துக் கொள்வதில்லை தாமதம் ஏற்பட்டால் அசிடிட்டி உருவாகும்.வயிறு காலியாக இருக்கும் பொழுது குடலில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதிக்க தொடங்குகிறது.இதனால் அல்சர் உருவாக வாய்ப்பு … Read more