வியர்வையால் உடலில் அதிகளவு அழுக்கு தேங்கி இருக்கா? இதை க்ளீன் செய்வது ரொம்ப ஈஸி!!
வியர்வையால் உடலில் அதிகளவு அழுக்கு தேங்கி இருக்கா? இதை க்ளீன் செய்வது ரொம்ப ஈஸி!! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறி சருமத்தில் அழுக்கு சேர்ந்து ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்தும்.அக்குள்,தொடை,கழுத்து,முதுகு உள்ளிட்ட இடங்களில் தான் அதிகளவு அழுக்கு படியும். குளித்தாலும் இவை உடலில் இருந்து வெளியேறுவதில்லை.இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும்.உடலில் தேங்கிய அழுக்குகளால் அதிகளவு அரிப்பு ஏற்படும்.இதனால் பொதுவெளியில் தர்ம சங்கடமான சூழலை உண்டாகி விடும். உடலில் தேங்கிய அழுக்குகளை … Read more