கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!!

A syrup that cools the body in the scorching sun!! Mothers can now make it at home!!

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!! உங்கள் உடலை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சாத்துக்குடி பழத்தில் சர்ப்த் செய்து அருந்துங்கள்.சாத்துக்குடி நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையக் கூடிய ஒரு பழ வகை ஆகும்.இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாத்துக்குடி சர்ப்த் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சாத்துக்குடி 2)ஐஸ்கட்டி 3)சர்க்கரை 4)புதினா … Read more