உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு! ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் … Read more