உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!!
உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!! நாவீன கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலளவில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம்.நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை தவிர்த்து துரித உணவுகளை எடுத்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் எளிதில் பாதித்து விடுகின்றோம்.இதனை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விடுகின்றது. … Read more