சூட்டை கிளப்பும் வெயிலில் உடல் வலிமையாவும் குளிர்ச்சியாகவும் இருக்க இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!
சூட்டை கிளப்பும் வெயிலில் உடல் வலிமையாவும் குளிர்ச்சியாகவும் இருக்க இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!! கோடை காலத்தில் ஏற்படக் கூடிய உடல் உஷ்ணம் மற்றும் சோர்வில் இருந்து தப்பிக்க இந்த லஸ்ஸி வகைகளை செய்து குடியுங்கள். 1.புதினா லஸ்ஸி தேவையான பொருட்கள்:- 1)உலர்ந்த புதினா இலைகள் 2)சர்க்கரை 3)தயிர் 4)சீரகத் தூள் செய்முறை:- 2 தேக்கரண்டி அளவு புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கப் தயிரை ஒரு கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும்.முன்னதாக இந்த … Read more