வெயில் காலத்தில் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?? எதை சேர்த்து பருகினால் நல்லது!!
வெயில் காலத்தில் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?? எதை சேர்த்து பருகினால் நல்லது!! கோடை காலம் வந்துவிட்டாலே அதிகப்படியான நீர்ச்சத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் ஒரு நாளில் மூன்று லிட்டருக்கும் மேல் தண்ணீர் பருக வேண்டும். ஆனால் நாம் போதுமான அளவு நீர்ச்சத்து எடுத்துக் நாம் போதுமான அளவு நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் நீர் கடுப்பு சிறுநீர் பாதையில் தொற்று போன்றவை சந்திக்க நேரிடும். அதேபோல நாம் அருந்தும் தண்ணீரில் சில பொருட்களை … Read more