பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!
பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்! பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அதற்குப் பின்பு தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் குழந்தைகளின் உணவிற்காக ஒதுக்கப்படும் பணத்தை சரியான முறையில் அதற்கு உபயோகிப்பதில்லை. தரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்காமல் தர மற்ற உணவுகளை வழங்கி வருகின்றனர்.குறிப்பாக பீகார் மாநிலத்தில் உச்சகட்ட செயலாக இரண்டுமே … Read more