நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!!
நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!! உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடர்ந்து மாத கணக்கில் தொடுத்து வருகிறது. இதனால் அப்பாவிப்பட்ட ஜனங்கள் உயிரிழக்கிறார்கள். மேலும் உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடர்பாக வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறிவுள்ளது.மேலும் அந்நாட்டு ஒடெசா துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இரு காலிபர் ரக குரூஸ் ஏவுகணைகள் மூலம் ஒடெசா துறைமுகத்தின் மீது சனிக்கிழமையான நேற்று … Read more