எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

Whatever you do, plan and do it!! Or jail?!

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?! பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில்  அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா … Read more

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் … Read more