உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!
உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!! நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார். … Read more