11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!

cycle-for-class-11-students-stop-this-immediately-udayanidhi

“11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!! அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மேற்கொண்டு இடைநிற்றலை தடுக்க அரசானது காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இலவச சீருடை, நோட்டு புத்தகம் என தொடங்கி லேப்டாப் வரை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மாணவர்கள் இலவசமாக பெரும் பொருட்களை வெளியே பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று … Read more