தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!
தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!! இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற அவல நிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ராஜு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் பல … Read more