முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..

Is the Chief Minister ready to leave the party? Is the BJP not coming forward to stop him?..

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பாஜக வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. அறிக்கைகளுக்கு மாறாக பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் திரு குமாரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதாரங்கள் கூறின. நிகழ்வுகளின் பாதையை அறிந்திருந்தும் அவரை தங்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.நிதிஷ்குமாருக்கு தேசிய அபிலாஷைகள் இருப்பதாகவும் 2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியை … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்!

Chief Minister resigns! Party headquarters in turmoil!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்! இன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்துவதற்கு பகத்சிங் கோசியாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தராமல் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் … Read more

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்! மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இன்னும் ஒரு சில மணி நேரமே இருக்கும் நிலையில், திடீரென அஜித் பவார் தான் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாஜக அரசுக்கு திடீரென ஆதரவு கொடுத்து விட்டு அதன் பின்னர் அதே வேகத்தில் திடீரென ஆதரவை வாபஸ் பெற்ற அஜீத் பவார் … Read more

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

uddhav-thackeray-news4tamil latest national news today

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் சிவசேனா அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று நேற்றுவரை கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை உத்தவ் தாக்கரே முதலமைச்சராக … Read more

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு? மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே இன்று மாலை தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறப்படுகிறது இந்த … Read more