காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!
காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் காதலனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காதலி ஓடும் இரயில் முன் பாய்ந்த நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைலாகி வருகின்றது. உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான அந்த வீடியோவில் இரயில் நிலையத்தில் … Read more