முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!
முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45% ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more