உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடிஇனத்தவர் அல்ல:! தமிழக அரசு திட்டவட்டம்!
உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடிஇனத்தவர் அல்ல:! தமிழக அரசு திட்டவட்டம்! காஞ்சிபுரத்த சேர்ந்த சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஜாதி சான்றிதழ் தராமல் அலைக்கழித்ததாக கூறி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த வழக்கினை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் பரிந்துரைத்தார்.அதன்படி இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தமிழக அரசு … Read more