கரடியிடம் பெற்ற மகளை தூக்கிப்போட்ட தாய்! அதிர்ச்சி வீடியோ!

உஸ்பெகிஸ்தான் உயிரியல் பூங்காவில் உள்ள கரடியிடம் பெற்ற மகளை தாய் ஒருவர் தூக்கிப் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஸ்கெட்ன்டில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூஜூ என்ற செந்நிற கரடி உள்ளது. இதனைக் ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 3 வயது மகளுடன் பெண் ஒருவர், பூங்காவுக்கு சென்றார். கரடி இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இரும்பு வளையத்தை தாண்டி தனது மகளை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் … Read more

புலியை தாக்கிய கொரோனா.! உயிரியல் பூங்காவில் பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதி!

புலியை தாக்கிய கொரோனா.! உயிரியல் பூங்காவில் பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதி! அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் வசித்து வரும் புலிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சீனாவில் உருவான கொரோனாதொற்று 199 நாடுகளுக்கு வேகமாக பரவி உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் 11 லட்சம் பேரை பாதித்துள்ள கொரோனா இதுவரை 69 ஆயிரம் மனிதர்களை பலிவாங்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,72,848 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் … Read more