அடர்ந்த காட்டில் 4 குழந்தைகளுடன் சென்ற விமானம்  விபத்து!!  40 நாட்களுக்கு பின்னர் நேர்ந்த அதிசயமான சம்பவம்!!

A plane carrying children crashed in a dense forest!! Amazing incident happened after 40 days!!

அடர்ந்த காட்டில் 4  குழந்தைகளுடன் சென்ற விமானம்  விபத்து!!  40 நாட்களுக்கு பின்னர் நேர்ந்த அதிசயமான சம்பவம்!!  அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய அடர்ந்த காடு மற்றும் அதிக மழை பெய்யும் காடு அமேசான். இந்த காடு பிரேசில் மற்றும் கொலம்பியா உட்பட பல நாடுகளில் விரிந்து காணப்படுகிறது. உலகில் மழை அதிகம் பெய்யும் காடு மற்றும் உலக ஆக்சிஜன் தேவை 33% பூர்த்தி செய்யும் … Read more