225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்?
225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்? தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமை, உரிய கட்டமைப்பு இல்லாமை, மாணவர்களுக்கு அறிவை புகட்டும் வகையில் தகுந்த பேராசிரியர்கள் இல்லாதது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த குறைபாடுகளை தொடர்ந்து இரண்டு வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் இது … Read more