க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!! உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று.இதில் சிப்ஸ்,சில்லி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு சில்லியை ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி என்ற தெளிவான செய்முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைப்படி செய்து பாருங்கள் செம்ம ருசியாக இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்கும் வகையில் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு … Read more