தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் - சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் குறள் சொல்லும் நீதி குறள் :667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” குறள் விளக்கம்: உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும். தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது. கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் … Read more