கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்!

Shadab Khan

பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உட்பட ஏராளமான அணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இதை தொடர்ந்து தற்போது உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியிடம் மோதி முதலில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நாளை நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. … Read more

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைப்பெறவிருக்கிறது.அதில் இந்திய அணியும்,ஒரு அணியாக விளையாடவுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,சுப்மன் கில், , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.அஷ்வின், போன்ற 15 … Read more

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்! இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசி தொடர் 50 ஓவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை தோனி வென்றது … Read more