இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த "உளுந்து பாயசம்" - சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் இந்த உளுந்து பாயசம். உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.இந்நிலையில் குழந்தைகள் முதல் … Read more