உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..
உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more