பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா? இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!
பாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா? இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்! இன்று அனைத்து வயதினரிடையே பெரும் பிரச்சினையாக எழுந்து வருகின்றது பாதங்களில் எரிச்சல். இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி உடலில் சில உறுப்புகளின் பாதிப்புகள் ஏற்பட்டாலும் இந்த பிரச்சினை அதிகமாக அனுபவிக்க வேண்டியது உள்ளது. ஒருவரது பாதங்களில் … Read more