ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!! திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு சில விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகவில்லை ஒதுங்கி இருக்கிறேன். அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உறுதுணையாக அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்காகவே ஒதுங்கிய உள்ளேன் என்று அறிவித்தேன். கர்நாடகா … Read more

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

Minister Sengottaiyan accepts H.Raja request-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட … Read more