பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!
திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் … Read more