விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் … Read more

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

சேலம்- சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு இதற்கு பாரத்மாலா பரியோஜனா திட்டம் எனபெயர் வைத்தது. இதற்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இச்சாலை அமையும் பகுதிகள் அருகே விவசாய நிலங்கள்காடுகள் நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளாக அமைந்தன.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவதை தடுக்க … Read more

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more