மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!!
மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more