புற்றுநோய் வருவதை தடுக்கும் அற்புத பழம்!! தெரிந்தால் சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!!
புற்றுநோய் வருவதை தடுக்கும் அற்புத பழம்!! தெரிந்தால் சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் பழங்களில் ஒன்று பப்பாளி. இதில் மஞ்சள் பப்பாளி, சிவப்பு பப்பாளி என்று இரு வகைகள் உள்ளது. பப்பாளியில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கின்றது. இதை தவிர்த்து வைட்டமின் ஏ, மற்றும் பொட்டாசியம் சத்து அதிகளவு காணப்படுகிறது. பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பப்பாளி பழம் … Read more