தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!
தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்! கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தது.மேலும் தேர்தல் வாக்குறுத்திய திமுக கட்சி வெற்றி பெற்றால் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதனையடுத்து அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு … Read more