இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!
இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!! கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more