கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?
கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன? கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளா திடீரென்று அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பயணித்த நிலையில் அவருடைய வேலை காலியாகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்தை ஓட்டிய ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக … Read more