எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..
எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!.. எலும்புருக்கி நோய் என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் … Read more