வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!
வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய … Read more