உங்களுக்கு ஒட்டுக்குடல் இருக்கிறதா? அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த வீட்டு வைத்தியம் மூலம் ஈஸியா குணப்படுத்திக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கு ஒட்டுக்குடல் இருக்கிறதா? அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த வீட்டு வைத்தியம் மூலம் ஈஸியா குணப்படுத்திக் கொள்ளுங்கள்!! நமது வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடலில் ஒட்டுக்குடல் உருவாகிறது.இந்த ஒட்டுக்குடல் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் உருவாகிறது.இந்த ஒட்டுக்குடல் வளர்ந்து வயிற்று பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் குடல் புழுக்கள் மற்றும் கட்டிகள் உருவாகி உயிருக்கு ஆபத்தான நிலையை அடைய நேரிடும். ஒட்டுக்குடல் பாதிப்பு இருந்தால் வலது பக்க வயிற்றில் வலி உண்டாகும்.அதுமட்டும் இன்றி வாந்தி,வயிற்றுப்போக்கு,காய்ச்சல்,மலச்சிக்கல்,வாயுத் … Read more