கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் !!

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் முன்னாள் முதல்வரும், தமிழ் இலக்கிய எழுத்தாளருமான கவிஞர் கருணாநிதி அவர்கள் உடனான நினைவுகளை பிரபல ஒலிப்பதிவாரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அவர்கள் பகிர்ந்து உள்ளார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் எழுதி வெளியிடப்பட்ட நாவலான “ஒன்பது ரூபாய் நோட்டு” சிறந்த படைப்புக்கான மாநில அரசு விருது வென்றது. அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முறையாக இலக்கியத்திற்காக மிகப்பெரிய விருதை இயக்குநர் தங்கர் பச்சான் … Read more

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் … Read more