டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு விமான நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளது!

The announcement made by Tata Group! These two airlines are connected!

டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு விமான நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளது! டாடா குழுமம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் விஸ்தாராவில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்கும் ,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 49 சதவீத பங்கும் உள்ளது.அதனால் தற்போது டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் 218 … Read more

ஏர் இந்தியாவை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு: எதிர்க்கும் பாஜக எம்பி

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டாலும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லாபத்தில் இயங்கி வருவதாக கூறபடுகிறது. இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக அதாவது 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியம் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். … Read more