இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!!
இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!! தற்போது புற்றுநோயால் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு ஒன்று பகீர் தகவல் கொடுத்துள்ளது. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகில் பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் உயிர் கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது. புற்று நோய்க்கு பல்வேறு விதங்களில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்ட போதிலும், பல விதங்களில் உருவெடுக்கும் … Read more