பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! 

controversy-in-the-university-photo-of-modi-and-sportspersons-on-hall-ticket

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சர்ச்சை! ஹால் டிக்கெட்டில் மோடி மற்றும் விளையாட்டு வீரர்களின் புகைப்படம்! பீகார் மாநிலம் தர்பங்காவில் எல்.என் பல்கலைக் கழகம் செயல்பட்டுவருகிறது.அந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட மதுபானி ,சமஸ்திப்பூர் ,பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பிஏ பயிலும் மாணவர்களுக்கு தேர்வானது நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கென ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில்  அந்த நுழைவு சீட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி ,ஆளுநர் பாகு சவுகான் ,கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் படங்கள் … Read more

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்!

The controversy caused by asking about caste! Salem Periyar University Vice Chancellor Explanation!

ஜாதி பற்றி கேள்வி கேட்டதால் ஏற்பட்ட சர்ச்சை! சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்! தமிழகத்தில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு பாடத்தில் ஒரு கேள்வியானது இடம்பெற்றுள்ளது அந்த கேள்வியினால் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. மேலும் தமிழகத்தில் எந்த ஜாதி தாழ்ந்தது என்று ஒரு வினா கேட்கப்பட்டிருந்தது. இந்தகேள்விகள் மூலம் பெரும் … Read more