திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!!

IRCTC website down suddenly!! Passengers suffer a lot!!

திடீரென முடக்கப்பட்ட IRCTC  இணையதளம்!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் மக்களுக்கு ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். பயணம் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம்தோறும் அதிக அளவிலான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அதைத் தடுப்பதற்காக சிறப்பு ரயில்களை ஒவ்வொரு வருடமும் ஏற்ப்பாடு செய்து … Read more