இந்த ஒரு இலை போதும் சொத்தைப்பல் வலி 5 நிமிடத்தில் மாயமாகும்!!

இந்த ஒரு இலை போதும் சொத்தைப்பல் வலி 5 நிமிடத்தில் மாயமாகும்!! நமது உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் பல்வலி ஏற்பட்டால் மட்டும் யாராலும் தாங்கிக் கொள்ள இயலாது. அவர் பல் சொத்தை உள்ளவர்களுக்கு ஏதேனும் உணவு சாப்பிடுகையில் மிக அதிக அளவு வலி ஏற்படும். அச்சமயத்தில் இந்த பதிவில் இருப்பதை பின்பற்றினால் மிகவும் உதவிகரமானதாக. தேவையான பொருட்கள்: கொய்யா இலை தண்ணீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் … Read more

ஒரு ஸ்பூன் போதும் முழங்கால் வலி உடனே மாயமாகும்!! இனி வலி நிவாரணி தேவையில்லை!!

ஒரு ஸ்பூன் போதும் முழங்கால் வலி உடனே மாயமாகும்!! இனி வலி நிவாரணி தேவையில்லை!! ஆண் பெண் பலருக்கும் 30 வயது கடந்து விட்டாலே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மாடிப்படி ஏற முடியாமல் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக பெண்களின் எழும்பானது மிகவும் சீக்கிரமாக தேய்மானம் அடைவதால் அவர்களை அதிக அளவு மூட்டு வலியை சந்திக்கின்றனர். அதேபோல கால்சியம் குறைபாடு ஏற்பட்டாலும் மூட்டு வலி முழங்கால் வலி உண்டாகும். இவ்வாறு இருப்பவர்கள் தினம் தோறும் பால் வால்நட் … Read more